மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சவுத் இந்தியன் வங்கியின் கேரள பகுதி விளம்பர மேலாளர் வந்து அப்படி சொன்னதும் மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டார் மெகாஸ்டார் மம்முட்டி.. சவுத் இந்தியன் வங்கியின் பிராண்ட் அம்பாசடராக சில வருடங்களாக பொறுப்பு வகித்து வருகிறார் மம்முட்டி. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஒளிபரப்பாகும் அந்த விளம்பரங்களில் மம்முட்டியை கண்டு ரசிக்காதவர் இல்லை என்றே சொல்லலாம். அந்த வகையில் இப்போது மீண்டும், அந்த வங்கியின் புதிய விளம்பரப்படத்துக்காக மம்முட்டியின் ஒப்புதலை பெற வந்தபோதுதான் மம்முட்டி ஒகே சொன்ன விஷயம் நடந்தது.