Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்திய கனவுக்கன்னியான ஸ்ருதிஹாசன்!

20 ஆக, 2015 - 09:34 IST
எழுத்தின் அளவு:
Shrutihassan-becomes-dream-girl

பாலிவுட் திரையுலகில் லக் படத்தில் இருந்து தனது கதாநாயகி பிரவேசத்தை தொடங்கிய ஸ்ருதிஹாசன், பின்னர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தபோதும் இப்போதுவரை இந்திக்கு கூடுதல் முக்கியத்துவமே கொடுத்து வருகிறார். அதோடு, மார்க்கெட்டில் பிரபலமாக இருக்கும் நடிகைகளையே அதிர வைக்கும் உடையணிந்து நடித்து அவ்வப்போது பெண்கள் அமைப்புகளின் எதிர்ப்புக்கும் ஆளாகி வருகிறார்.


ஆனால், அவருக்கு எந்த அளவுக்கு எதிர்ப்புகள் எழுகிறதோ அதற்கும் பன்மடங்கு மேல் இந்திய அளவில் ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறார்கள். குறிப்பாக, ஸ்ருதிஹாசன் நடித்து வெளியாகும் ஒவ்வொரு படங்களின் புகைப்படங்களும் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்து வருகிறதாம். அந்த வகையில், சமீபத்தில் மகேஷ்பாபுவுடன் அவர் நடித்து வெளியான ஸ்ரீமந்துடு படம் சூப்பர் ஹிட்டாகியிருப்பதால் சமீபகாலமாக தெலுங்கில் மந்தமாகியிருந்த ஸ்ருதியின் மார்க்கெட் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது.


இதற்கெல்லாம் மேலாக, அந்த படத்தில் அவர் நடித்த கவர்ச்சி படங்கள் வெளியிட்டதில் இருந்து கூகுள் தேடலில் ஸ்ருதியின் புகைப்படங்கள்தான் அதிகமாக பார்க்கப்பட்டுள்ளதாம். குறிப்பாக அவர் நடித்த பாடல் காட்சிகளின் புகைப்படங்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் பதிவிறக்கமும் செய்திருக்கிறார்களாம். அந்த வகையில், இந்திய அளவிலான தற்போதைய இளவட்ட ரசிகர்களின் கனவுக்கன்னி பட்டியலில் ஸ்ருதிஹாசனுக்கு முதலிடம் கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in