ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்த்திரையுலகில், தனக்கென்று தனி ஸ்டைலை தன்னகத்தே கொண்டுள்ள கார்த்திக் ராஜா, விரைவில், "பட்டணத்தில் பூதம்" என்ற நாடகத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இதற்கான கதையை கார்த்திக் ராஜாவே எழுதியுள்ளார். வசனத்தை, பா.விஜய் எழுதியுள்ளார். இந்த நாடகத்தின் உடை அலங்காரங்களை, வாசுகி பாஸ்கர் மேற்கொள்ள உள்ளார். இந்த நாடகத்தில், நாசர், அவரது மகன் லுத்பூதீன் பாஷா, பிரசன்னா, நந்தினி ரவீந்திரன், பாடகர்கள் ராகுல் நம்பியார், ஹரீஷ் மற்றும் பாடகி சின்மயி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.