ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நயன்தாரா நாயகியாக நடித்துள்ள 'மாயா' படம் முடிந்து சில மாதங்களாகிவிட்டது. இருந்தாலும் அடுத்தடுத்து பேய்ப் படங்கள் வெளிவந்த காரணத்தால் ஒரு சிறு இடைவெளிவிட்டு படத்தை வெளியிடலாம் என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்தது. மேலும், படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. அவர்களும் அடுத்தடுத்து பல புதுப் படங்களை வெளியிட்ட காரணத்தால் 'மாயா' படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. தற்போது படத்தை வெளியிடும் முடிவுக்கு இருவருமே வந்துள்ளார்களாம்.