இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. நீரஜ் பாண்டே இயக்கும் இப்படத்தில் தோனியாக சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிக்கிறார். படத்தில் தோனியின் மனைவியான சாக்ஷி கேரக்டரில் நடிக்க ஆலியா பட், கீர்த்தி சனோன், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பலரது நடிகைகளின் பெயர்கள் பரீசிலிக்கப்பட்டன. ஆனால் யாரும் கமிட்டாகவில்லை. தற்போது கியாரா அத்வானி, சாக்ஷி கேரக்டரில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் பேசிவிட்டதாகவும், கிட்டத்தட்ட அவரும் நடிப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி படத்தின் ஷூட்டிங் இந்தமாதம் இறுதியில் துவங்க இருக்கிறது.