ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி, அஞ்சாதே மற்றும் தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்தவர் நரேன். தற்போது கத்துக்குட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், ஆரம்பத்தில் தாய்மொழியான மலையாளத்தில் பல படங்களில் நடித்து விட்டே தமிழுக்கு வந்தவர், இப்போதுவரை அங்குதான் அதிகப்படியான படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் தமிழில் தடுக்கி விழுந்த நேரமெல்லாம் மலையாள சினிமாதான் நரேனை கைகொடுத்து காப்பாற்றி வந்தது.