Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலுடன் இணை சேர வயசு வித்தியாசம் தடை இல்லை: சோனாக்ஷி

12 மார், 2011 - 08:33 IST
எழுத்தின் அளவு:

கமல்ஹாசனின் மனைவியாக நடிக்க வயசு வித்தியாசம் ஒரு பொருட்டல்ல என்று பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்காவின் மகளும் பாலிவுட் நடிகையுமான சோனாக்ஷி சின்கா பரபரப்பு பேட்டி அளித்தார். செல்வராகவன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் புதிய படத்தில் கமல்ஹாசனின் மனைவியாக நடிக்க இருப்பவர் சோனாக்ஷி. இவர் கமல்ஹாசனை விட 33 வயது சிறியவர். இது குறித்து சோனாக்ஷி கூறுகையில், கமல்ஹாசனின் மனைவியாக நடிக்க வயசு வித்தியாசம் ஒரு தடையாக இருக்கும் என்று நான் கருதவில்லை. கமல்ஹாசனுக்கு இணையாக நடிக்க என்னால் முடியும். என்னை விட மிக வயதான சல்மான, அக்ஷய் ஆகியோருடன் நடித்துள்ள எனக்கு கமலுடன் நடிப்பதில் பிரச்னை இருக்காது. உண்மை வாழ்க்கையிலேயே வயது வித்தியாசம் ஒரு பிரச்னையாக இல்லாதபோது சினிமாவில் மட்டும் எப்படி பிரச்னையாக இருக்க முடியும்? காமிரா முன் நின்று விட்டால் அங்கு வயது பற்றி கவலை இல்லை; நடிக்கும் க‌தாபாத்திரம்தான் முக்கியம். கமலுடன் நடிப்பதென்பது எளிதான காரியம் அல்ல; ஆரம்பத்தில் சற்று தயக்கமாக இருந்தது; இருந்தாலும் அதற்கான துணிச்சல் என்னிடம் இருக்கிறது. ‌மொழியும் ஒரு பிரச்னையாக இருக்காது என்றார்.
 

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

alaguraja - chennai,இந்தியா
19 ஜூலை, 2011 - 09:35 Report Abuse
 alaguraja பெஸ்ட் ஆப் லக் போர் குட் எக்ஸ்சலட்
Rate this:
Karunakaran - chennai,இந்தியா
31 மார், 2011 - 12:57 Report Abuse
 Karunakaran இந்த படத்தில் நீங்கள் இன்னும் பல புதிய அனுபவங்களை கற்று கொல்வீர்...
Rate this:
jagan - mumbai,இந்தியா
13 மார், 2011 - 16:09 Report Abuse
 jagan nalla kodutha akka detailu
Rate this:
பாலமுரளி - nagarcoil,இந்தியா
13 மார், 2011 - 07:56 Report Abuse
 பாலமுரளி கமல் சார் வென் ஒஉர் பெஸ்ட்
Rate this:
Venkatesh - Sivakasi,இந்தியா
13 மார், 2011 - 06:43 Report Abuse
 Venkatesh Kalakunga ejamaan kalakunga.
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in