Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரமோற்சவம் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் காஜல் அகர்வால்

18 ஆக, 2015 - 13:13 IST
எழுத்தின் அளவு:
Kajal-Agarwal-to-participate-in-Bramorchavam-shooting

ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் டோலிவுட் பிரின்சஸ் மகேஷ் பாபு இயக்குநர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் பிரமோற்சவம் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பிவிபி நிறுவனத்துடன் இணைந்து மகேஷ் பாபு தயாரிக்கின்றார். நடிகைகள் சமந்தா, பிரனிதா, காஜல் அகர்வால் ஆகியோர் இப்படத்தில் நாயகிகளாக நடிக்கவுள்ளனர். செப்டம்பர் 14 ஆம் தேதி துவங்கும் பிரமோற்சவம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக காஜல் அகர்வால் அறிவித்துள்ளார். நடிகர் மகேஷ் பாபுவும் செப்டம்பர் 14 ஆம் தேதி பிரமோற்சவம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயவாடாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மகேஷ் பாபுவிற்கு அம்மாவாக ரேவதி நடிக்கின்றனர். தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகளை டிசம்பர் மாதம் வரை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி சங்கராந்தி பண்டிகை அன்று படத்தை திரையிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in