ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிங் இஸ் பிலிங் படத்தில் இடம்பெற்ற டுங் டுங் பஜே பாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்ததை தொடர்ந்து, அப்படத்தின் டிரைலர், வரும் 19ம் தேதிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பிரபுதேவா இயக்கத்தில், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் இப்படத்தில் நடித்துள்ளனர். டிரைலர் ரிலீஸ் தேதியை, தயாரிப்பாளர் அஸ்வினி யார்டே, டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். சிங் இஸ் பிலிங் படம், அக்டோபர் மாதம் 2ம் தேதி வெளியாக உள்ளது.