தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரன்பீர் கபூர், தீபிகா படுகோனேவுடன் இருக்கும்போது அழகாக தெரிகிறார் என்ற கருத்தை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நடிகை காத்ரீனா கைப் கூறியுள்ளார். இதுகுறித்து, சமீபத்தில் பேட்டியளித்த காத்ரீனா கைப் கூறியதாவது, ரன்பீருக்கும், தீபிகாவிற்கும் இடையே கெமிஸ்ட்ரி சிறப்பாக உள்ளது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியது தான், அதற்காக, எனக்கும், ரன்பீருக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி அளவிற்கு அது இல்லை என்பதே உண்மை. ரன்பீர் - தீபிகா நடிப்பில் வெளியான அஜாப் பிரேம் கி கஜாப் கஹானி மற்றும் ராஜ்னீதி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அவர்களது கெமிஸ்ட்ரி உங்களுக்கு பெரியதாக தோன்றுகிறது. மற்றபடி, அது வெறும் மாயை தான் என்று காத்ரீனா கைப் கூறியுள்ளார்.