Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராகுல் ப்ரீத்தி சிங்குடன் ஸ்பெயின் செல்லும் ஜூனியர் என்.டி.ஆர்

16 ஆக, 2015 - 14:22 IST
எழுத்தின் அளவு:
Junior-NTR-and-Ragul-preet-singh-go-Spain-for-shooting

டோலிவுட்டின் அதிரடி நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் டெம்பர் படத்தில் தனது அதிரடி ஆக்ஷன் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்துடன் ஜூனியர் என்.டி.ஆர் களமிறங்கவுள்ளார். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகின்றது. லண்டன் படப்பிடிப்புகள் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளன. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ஸ்பெயின் செல்ல திட்டமிட்டுள்ளது. ஜூனியர் என்.டி.ஆர் ராகுல் ப்ரீத்தி சிங் உட்பட படக்குழுவினர் விரைவில் ஸ்பெயின் செல்லவுள்ளனர். தயாரிப்பாளார் பி.வி.எஸ்.என் பிரசாத் இப்படத்தை தாயரித்து வருகின்றார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in