சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
அகிலா முதலாம் வகுப்பு படத்தில் முதல் வகுப்பு படிக்கும் மாணவியாக நடித்திருப்பவர் ப்ரஷிதா. கணவன்-மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு அவர்கள் பிரிந்துவிட, தனிமரமாகும் இந்த குழந்தையின் நிலையை மையமாக வைத்துதான் இப்படம் உருவாகியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்துள்ள இப்படத்தில் ப்ரஷிதாவின் நடிப்பைப்பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்களாம்.
அதோடு, தற்போது நிலாவே என்றொரு படத்தில் லீடு ரோலில் நடிக்கவும் இந்த ப்ரஷிதா கமிட்டாகியிருக்கிறாராம். அது மட்டுமின்றி, தனுஷ் நடிக்கும் ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கவும் ஆடிசன் சென்று வந்திருக்கிறாராம்.