ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன் நடித்துள்ள அதிரடி கவர்ச்சி படம் மஸ்திஜாதே. இப்படம் சென்சாருக்கு சென்றபோது தணிக்கை அதிகாரிகள் படத்தை திரையிட முடியாத அளவுக்கு கவர்ச்சி இருப்பதாக கூறி சென்சார் செய்ய மறுத்துவிட்டனர். இந்நிலையில், தற்போது அந்தப்படத்திற்கு சென்சாரில் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்திருக்கிறது. படத்திற்கு சில கட்டுகளை மட்டும் கொடுத்துவிட்டு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் மஸ்திஜாதே படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது. இதுகுறித்து இப்படத்தின் இயக்குநர் மிலாப் ஜவேரி கூறியுள்ளதாவது, மஸ்திஜாதே படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ஓகே சொல்லிவிட்டனர். தற்போது ரிலீஸ்க்கான வேலைகள் துவங்கியிருக்கிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும், நிச்சயம் மஸ்திஜாதே படம் ரசிகர்களை கிராண்ட் மஸ்தியில் ஆழ்த்தும் என்று கூறியுள்ளார்.