எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
சைப் அலிகான் நடிப்பில் விரைவில் வௌியாக இருக்கும் படம் பேன்தோம். இப்படம் ரிலீஸாகும் முன்பே பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இப்படத்தை பாகிஸ்தானில் ரிலீஸ் செய்யக்கூடாது என்று போர்க்கொடி எழுந்துள்ளது. இதுப்பற்றி கருத்து தெரிவித்துள்ள சைப், பேன்தோம் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோதே எனக்கு தெரியும் இதுபோன்று பிரச்னைகள் எல்லாம் வரும் என்று. நான் ஏஜென்ட் வினோத் படத்தில் நடித்தபோதும் இதேப்போன்று பிரச்னை வந்தது. ஏக் தா டைகர் படத்திற்கும் பாகிஸ்தானில் தடை வந்தது. ஒரு படத்தை பார்க்கும் முன்பே அப்படத்தை தடை செய்ய சொல்லி கேட்கிறார்கள். இது வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார்.