Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலேசியாவில் இஞ்சி இடுப்பழகி பாடல்கள் வெளியீட்டு விழா

13 ஆக, 2015 - 12:37 IST
எழுத்தின் அளவு:
Inji-Iduppalagi-audio-launch-in-Malasiya

நடிகர் ஆர்யா மற்றும் நடிகை அனுஷ்கா இணைந்து நடித்து வரும் படம் தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற பெயரிலும் தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற பெயரிலும் உருவாகி வருகின்றது. பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் கே.எஸ்.பிரகாஷ் இயக்கி வருகின்றார். இப்படத்திற்கு மரகதமணி இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் 7 ஆம் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தை அக்டோபர் 2 ஆம் தேதி திரையிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தில் குண்டான உடல் தோற்றத்துடன் நடிக்கும் அனுஷ்காவிற்கு உடல் எடையைக் குறைக்க பயிற்சிகள் அளிக்கும் உடற்பயிற்சியாளராக ஆர்யா நடித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in