Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‌பொன்னியின் செல்வன் கதை விவாதத்தில் கமல்ஹாசன்

09 மார், 2011 - 10:13 IST
எழுத்தின் அளவு:

டைரக்டர் மணிரத்னம் இயக்கவிருக்கும் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் படம் குறித்த கதை விவாதத்தில் நடிகர் கமல்ஹாசனும் பங்கேற்று வருகிறார். மணிரத்னம் தன்னுடன் பணியாற்றவோ, கதை விவாதம் செய்யவோ புத்திசாலிகளை மட்டுமே வைத்துக் கொள்வார். தனக்கு சரி‌யென படும் சில விஷயங்கள் தன்னுடன் கதை விவாதத்தில் பங்கேற்கும் புத்திசாலி நண்பர்களுக்கு சரியாக படுகிறதா? என்பதை நேரடியாக‌வே கேட்டு தெளிவு பெற்றுக் கொள்வார். இப்போது அவர் தனது அடுத்த படமான பொன்னியின் செல்வன் படம் குறித்த கதை விவாதத்தில் மும்முரமாக இருக்கிறார்.

வரலாற்றுப் படமான இந்த படம் குறித்த கதை விவாதத்தில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் ஏற்கனவே பங்கேற்றுள்ளார். இப்போது நடிகர் கமல்ஹாசனும் இந்த வாதத்தில் பங்கேற்று வருகிறார். படத்தில் பயன்படுத்திக் கொள்ள பிரஞ்ச் தேசத்தில் இருந்து நூற்றுக்கணக்கான குதிரைகளை இறக்குமதி செய்ய முடிவெடுத்திருக்கிறாராம் மணிரத்னம்.  ஏற்கனவே கமல்ஹாசன் தனது மருதநாயகம் படத்திற்காக அங்கிருந்துதான் குதிரைகளை இறக்குமதி செய்தாராம். அதுபற்றிதான் கமலிடம் கருத்து கேட்டிருக்கிறார் மணி. அனுபவசாலி கமல்ஹாசனும் தன் பங்குக்கு சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறாராம். ராவணன் போல இல்லாமல் இருந்தால் சரிதான்! 

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

பத்மராகவி - karaikudi,இந்தியா
27 டிச, 2012 - 18:59 Report Abuse
 பத்மராகவி வந்தியத்தேவன் பாத்திரத்திற்கு விக்ரம் தான் பொருத்தமாக இருப்பார்
Rate this:
senthil kumar - palani,இந்தியா
20 ஜூலை, 2011 - 11:40 Report Abuse
 senthil kumar நல்ல கதை ..... திரை இல் பார்க்க ஆர்வமா இருக்கிறேன் .... வாழ்த்துகள் மணி சார் .... உங்கள் முயற்சி வெற்றி பெற கடவுளை piraatthikren
Rate this:
viswanathan - bangalore,இந்தியா
08 ஏப், 2011 - 09:51 Report Abuse
 viswanathan கல்கிyin dialogues should only be used so that the story delivery is not spoiled
Rate this:
Ananth - Chennai,இந்தியா
10 மார், 2011 - 15:17 Report Abuse
 Ananth எப்படிதான் இந்த படத்துக்கு தயாரிப்பாளர் கிடைச்சாரோ? பாவம் அந்த ஏமாளி !!!!
Rate this:
மாங்கா - qatar,இந்தியா
10 மார், 2011 - 10:13 Report Abuse
 மாங்கா நான் இந்த கதையை பலமுறை படித்து இருக்கிறேன். அதில் கல்கியின் வர்ணனைகள் என் மனத்திரையில் ஒரு அழகான படத்தை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக கடல் கொந்தளிக்கும் காட்சி, மதம் கொண்ட யானை மீதேறி தப்பிக்கும் காட்சிகளை அவர் விவரித்தது போல் எடுப்பார்களா என்பதில் ஐயமிருக்கிறது. எனவே நிச்சயமாக இந்த படத்தை பார்த்து என் மனத்திரையில் உள்ள படத்தை கெடுத்துக்கொள்ள மாட்டேன்.
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in