ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அஜித்தின், வீரம் படம் மூலம், ரீ - என்ட்ரி கொடுத்த தமன்னா, ஆர்யாவுடன், விஎஸ்ஓபி படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, முன்வரிசை கதாநாயகர்களுடன் நடிப்பதற்காக முண்டியடித்து வந்த தமன்னா, ஆர்யாவின் நண்பரான விஷாலை பிடித்து, லிங்குசாமி இயக்கத்தில், அவர் நடிக்கும், சண்டைக்கோழி - ௨ படத்தை கைப்பற்றி விட்டார். இப்படத்தில், அக் ஷரா ஹாசனைத் தான் முதலில் நடிக்க வைப்பதாக இருந்தார் லிங்குசாமி. ஆனால், ஆர்யாவின், ஸ்ட்ராங்க் ரெகமண்டேஷன் காரணமாக, விஷாலும் அவருக்கு சாதகமாக பேசியதால், இப்போது, தமன்னாவே அப்படத்திற்கு உறுதி செய்யப்பட்டுள்ளார். ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
- எலீசா