Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஎஸ்ஓபி படத்துக்கு அஜித் ரசிகர்களின் ஆதரவு

12 ஆக, 2015 - 14:45 IST
எழுத்தின் அளவு:
Ajith-fans-do-support-for-VSOP-movie

சிம்பு நடிக்கும் வாலு படத்திற்கு தொடக்கம் முதல் ஆதரவு கொடுத்து வந்தது அஜித்தின் ரசிகர்கள்தான். அஜித்தின் தீவிர ரசிகராக பல வருடங்களாகவே தன்னை வெளிக்காட்டி வருபவர் சிம்பு. அதனால் அஜித் ரசிகர்களுக்கு சிம்பு மீது தனி கரிசனம் உண்டு. வாலு படத்தில் எம்ஜிஆர், ரஜினிக்குப் பிறகு அஜித்தை குறிப்பிட்டு தல புகழ்பாடும் பாடல் ஒன்றை வைத்திருக்கிறார் சிம்பு. அதுமட்டுமல்ல, இப்பாடலில் 'தல' அஜித்தின் ஒரிஜினல் கெட்அப்பான சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தோன்றி நடித்திருக்கிறார் சிம்பு. தல பற்றிய பாடல் வாலு படத்தில் இடம்பெற்றிருப்பதாலும் அவரது கெட்டப்பில் நடித்திருப்பதாலும் அஜித் ரசிகர்கள் மத்தியிலும் வாலு படம் மீது எதிர்பார்ப்பு உண்டாகி இருந்தது. அதன் காரணமாக வாலு படத்துக்கு ஆதரவாக சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.


இந்நிலையில் 'வாலு' படம் ரிலீஸ் ஆவதற்கு நடிகர் விஜய் உதவிகளை செய்ததால், 'புலி' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிம்புவின் அப்பாவான டி.ஆர். விஜய்யைப் புகழ்ந்து தள்ளினார். அதோடு அஜித்தை தாக்கியும் பேசினார். நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் 'நான் விஜய்யின் ரசிகன்' என்று குறிப்பிட்டிருக்கிறார் டி.ஆர். இதனால் சிம்பு படத்திற்கு தங்களது முழு ஆதரவை வழங்க தயாராகி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். இந்தக்காட்சிகள் அஜித் ரசிகர்களை கடுப்பாக்கிவிட்டிருக்கிறது.


'வாலு' படத்திற்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பதால் அஜித் ரசிகர்கள் விஎஸ்ஓபி படத்தைக் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.


வாலு படத்துடன் வெளியாகும் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தின் ரிலீஸ் ஏற்கனவே பக்காவாக திட்டமிடப்பட்டதால் அப்படத்துக்கு கூடுதல் தியேட்டர்களும், வசூல்மழை பொழியும் தியேட்டர்களும் கிடைத்துள்ளன. வரிசையாக தோல்விப்படங்களில் நடித்து பின்னடைவை வந்தித்துள்ள ஆர்யா இப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in