துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
தமிழ் சினிமா ரசிகர்களாகிய நீங்கள் எப்போதேனும் ஒருமுறையாவது “லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே” என்கிற பாடலை கேட்டு தலையை ஆட்டி ரசித்திருபீர்கள்.. டிவியில் “அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க” என்கிற பாடலுக்கு நம்ம பரத் கெட்ட ஆட்டம் போடுவதை பார்த்து ரசித்திருப்பீர்கள் தானே. அந்த பாடல்கள் இடம் பெற்ற சூப்பர்ஹிட் படமான் '4 ஸ்டூடன்ஸ்' படத்தின் இயக்குனர் ஜெயராஜ் தான் நேற்று கேரள அரசு வழங்கிய சிறந்த படமான 'ஓட்டல்' படத்தின் விருதுக்கு சொந்தக்காரர்.