‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கிக் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அப்படத்தின் அடுத்த பாகமான கிக் 2 விரைவில் உருவாக உள்ளது. சஜித் நாடியாத்வாலாவின் இயக்கத்திலான இப்படத்தில், சல்மான் கான் இரட்டை வேடங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அவ்விரு கேரக்டர்களி்ல், ஒரு கேரக்டர், நெகட்டிவ் கேரக்டர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், சல்மான் கான் முதன்முறையாக, நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் கிளைமாக்ஸில், இவ்விரு சல்மான்களும் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக்காட்சியும் உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.