தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரசாந்த் நடித்த மஜ்னு, கண்ணெதிரே தோன்றினாள் உள்பட சில படங்களை இயக்கியவர் ரவிச்சந்திரன். இவர் தற்போது ராஜ்பரத், தேஜஸ்வி, ரேஸ்மிமேனனை வைத்து நட்பதிகாரம்-79 என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் விற்பனை தொடங்கி பல மாதங்களாகி விட்டது. இருப்பினும இன்னும் பேரம் படியாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அதாவது படத்தை 3 கோடிக்கு மேல் செலவு செய்து படமாக்கியவர்கள், அதைவிட கொஞ்சம் லாபம் வைத்து விற்பனை செய்ய நினைக்கிறார்கள். ஆனால் படத்தில் புதுமுக நடிகர் நடித்திருப்பதால் அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்து வாங்க விநியோகஸ்தர்கள் முன்வராததால், படம் விற்பனையாகாமல் பேச்சுவார்த்தையிலேயே இழுத்துக்கொண்டிருக்கிறது.