Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷ்ணுவின் வீரதீரசூரன் படத்தில் குடிகாரன் பாடல்!

11 ஆக, 2015 - 10:43 IST
எழுத்தின் அளவு:
Vishnu-in-Veera-Theera-sooran-movie

சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு என்ற படத்தில் அறிமுகமான விஷ்ணுவுக்கு நடிப்பின் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திய படம் நீர்ப்பறவை. சீனுராமசாமி இயக்கிய அந்த படத்தில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஒரு கேரக்டரில் நடித்திருந்தார் விஷ்ணு. அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காதபோதும், விஷ்ணுவிடமும் கொஞ்சம் நடிப்பு உள்ளது என்று டைரக்டர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதன்பிறகு அவருக்கு கிடைத்த முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை ஆகிய படங்கள் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்க இப்போது கோடம்பாக்கத்தின் மினிமம் கியாரண்டி ஹீரோக்களில் தானும் ஒருவராகி விட்டார் விஷ்ணு.


இந்த நிலையில், தற்போது விஜயசேதுபதியுடன் இணைந்து அவர் நடித்துள்ள இடம் பொருள் ஏவல் படம் ரிலீசுக்கு தயார்நிலையில் இருக்கிறது. அதையடுத்து அவர் நடித்து வரும் படம் வீர தீர சூரன். இந்த படத்தில் ஆக்சன் கலந்த கதையில் நடிக்கும் விஷ்ணு, ஒரு பாடலில் சரக்கடித்து விட்டு ஆடுகிறாராம். ஆனால் அந்த பாடலில் நீர்ப்பறவை படத்தின் சாயல் வந்து விடக்கூடாது என்பதற்காக, படப்பிடிப்புக்கு முன்னதாக சரியான ரிகர்சல் எடுத்து விட்டு களமிறங்க முடிவு செய்துள்ளாராம் விஷ்ணு.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in