தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குநர் சுஜோய் கோஷ் இயக்கத்தில், அமிதாப் பச்சன், நவாஜூதீன் சித்திக் நடிக்க உள்ள படத்திற்கு "கேரளா" என்று பெயரிடப்பட்டுள்ளது. த்ரில்லர் படமாக உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு, நவம்பர் மாதம் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.