பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
கதாநாயகி ரூட் ஒர்க்அவுட்டாகவில்லை என்றதும் கிடைக்கிற கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கி விட்டார் இனியா. அப்படி அவர் ரூட்டை மாற்றியதும் ஜித்தன்-2, கரையோரம், வைகை எக்ஸ்பிரஸ், காதல் சொல்ல நேரம் இல்லை என தமிழில் பல படங்களில் கமிட்டாகி விட்டன. அதோடு தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் தற்போது கணிசமான படங்களை கைப்பற்றியிருக்கிறார் இனியா.