Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கனடாவில் சூப்பர் சிங்கர்ஸ் நட்சத்திர இரவு

08 ஆக, 2015 - 12:35 IST
எழுத்தின் அளவு:
Super-singer-team-in-Canada

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்று பாடியவர்கள், டைட்டில் வென்றவர்களை கொண்டு ஒரு பிரமாண்ட நட்சத்திர இரவு நிகழச்சியை கனடா நாட்டில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 8, 9) கனடாவில் உள்ள பிரமாண்ட கலையரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சூப்பர் சிங்கரின் மிக அரிய தருணங்கள் அரங்கேற இருக்கிறது. இதற்கா சூப்பர் சிங்கர் குழுவினர் கடந்த 4 நாட்களுக்கு முன்பே கனடா சென்று விட்டனர்.


இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். சங்கர் மகாதேவன், கார்த்திக், ஏகாம்பரம், ஜெசிக்கா, உள்ளிட்ட பல பின்னணி பாடகர்களும் கலந்து கொள்கிறார்கள். மா.கா.பா.ஆனந்தும், பிரியங்காவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிறார்கள். இந்த நிகழ்ச்சி பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in