Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏழரை மூக்கனாக சமுத்திரகனி!

08 ஆக, 2015 - 10:56 IST
எழுத்தின் அளவு:
Samuthrakani-in-Rajini-murugan-movie

சிவகார்த்திகேயன்-சூரி நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம் மீண்டும் அதே கூட்டணியை இணைத்து இயக்கியுள்ள படம் ரஜினி முருகன். முந்தைய படத்தில் சத்யராஜை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்த அவர், இந்த படத்தில் ராஜ்கிரணை நடிக்க வைத்திருக்கிறார்.


மேலும், சமீபகாலமாக சில படங்களில் லீடு ரோலிலும், பல படங்களில் வித்தியாசமான கேரக்டர்களிலும் நடித்து வரும் டைரக்டர் சமுத்திரகனி, இந்தபடத்தில் ஒரு அதிரடியான கிராமத்து வில்லனாக நடித்திருக்கிறார். கதைப்படி அவரது கேரக்டரின் பெயர் மூக்கன்.


ஊருக்குள் ஒருவருக்கொருவர் பிரச்சினையை ஏற்படுத்தி விட்டு குளிர்காயும் கேரக்டராம் அவர். அதனால் அவரை ஏழரை மூக்கன் என்றுதான் ஊரார் அழைப்பார்களாம். அந்த வகையில், இந்த படத்துக்காக பக்கா கிராமத்து ரவுடி போன்று தன்னை மாற்றி நடித்திருக்கும் சமுத்திரகனி, படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி காட்சி வரை ஒரே விதமான எனர்ஜியை வெளிப்படுத்தி நடித்திருப்பது அவரது கதாபாத்திரத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளதாம். அதோடு, இந்த படத்திற்கு பிறகு கோலிவுட்டின் அதிரடி வில்லனாக சமுத்திரகனி உருவெடுக்கவும் வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in