Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆத்மாவுக்கு வயசு கிடையாது! -ரஜினிகாந்த்

07 ஆக, 2015 - 09:54 IST
எழுத்தின் அளவு:
Rajinikanth-speaks-about-their-age

கோலிவுட் ஹீரோக்கள் பெரும்பாலும் வெளியில் முகம் காட்டினாலே புல் மேக்கப் போட்டுக்கொண்டுதான் வருவார்கள். ஆனால் ரஜினி மட்டும்தான் இந்த விசயத்தில் முதன்முதலாக தனது நிஜ கெட்டப்புடன் வெளியில் வந்தவர். அதோடு, படங்களில் மேக்கப் போட்டு இளவட்டமாக நடித்துக்கொண்டிருக்க, நரைமுடி, வழுக்கை தலையுடன் வெளியில் வந்தார். இது ஆரம்பத்தில் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அவரைத் தொடர்ந்து சில நடிகர்களும் இப்போது ரஜினியை பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.


இப்படிப்பட்ட ரஜினியிடம், யாராவது உங்களது வயசு என்ன? என்று கேட்டால், சிரித்தபடியே, 1950ல் பிறந்த உடம்பு இது என்று சொல்லி தனக்கு இப்போது எத்தனையாவது வயது நடக்கிறது என்பதை சொல்கிறாராம். அதோடு, என் உடம்புக்குத்தான் இந்த வயசு. ஆனால் என் ஆத்மாவுக்கு வயசு கிடையாது என்கிறாராம்.


மேலும், நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ ஆயிரங்களை சம்பாதிக்கிறோம். சம்பாதிக்கப்போகிறோம் என்பது முக்கியமல்ல, எத்தனை நல்ல மனிதர்களை நாம் சம்பாதிச்சிருக்கிறோம் என்பதுதான் மிக மிக முக்கியம் என்றும் தத்துவங்களை உதிர்க்கிறாராம் ரஜினி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in