Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பொது இடத்தில் லிப் டு லிப் கொடுத்த ரன்வீர்-அனுஷ்கா சர்மா

03 மார், 2011 - 20:18 IST
எழுத்தின் அளவு:

பாலிவுட்டின் இளம் நாயகன்-நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரன்வீர் சிங்கும்-அனுஷ்கா சர்மாவும் காதலிப்பது ஊர் அறிந்த விஷயம். ஆனால் தாங்கள் காதலர்கள் இ‌ல்லை என்று கூறிவரும் இருவரும் சில தினங்களுக்கு முன்னர் பொது இடத்தில் லிப் டு லிப் ஹிஸ் கொடுத்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினர்.

பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகர்ளில் ரன்வீரும், அனுஷ்கா ஷர்மாவும் ஒருவர். இருவரும் காதலித்து வருகின்றனர். ஆனால் இதை மறுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் வரை புகைப்படக்காரர்களை கண்டாலே ஓட்டம் பிடிக்கும் இந்த ஜோடி, இப்‌போது தைரியமாக ‌போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர். சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரன்வீரும்-அனுஷ்கா ஒரே காரில் வந்து இறங்கினர். நிகழ்ச்சிக்கு ஒருவர் தோள் மீது ஒருவர் கைபோட்டபடி புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தனர்.

நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் அதில் பங்கேற்ற பிரபலங்கள் ஆடத் தொடங்கினர். மிகுந்த உற்சாகமடைந்த ரன்வீர்-அனுஷ்கா ஜோடி கட்டிப்பிடித்தபடி நடனம் ஆடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், பொது இடம் என்று கூட பாராமல் இருவரும் லிப் டு லிப் ஹிஸ் கொடுத்தனர். இதனை பார்த்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

indian - India,இந்தியா
16 மார், 2011 - 10:54 Report Abuse
 indian naygal engu vendumanalum mutham kodukkum
Rate this:
RAJESH - CHENNAI,இந்தியா
05 மார், 2011 - 18:45 Report Abuse
 RAJESH HOW MANY LOVERS HE'S HAVING ACTUALLY, DEEPIKA,KATRINA,SONAM KAPOOR, NOW ANUSKA,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in