டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பஜ்ரங்கி பைஜான் படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த படத்தில் நடித்ததற்காக, சல்மான் கானிற்கு, தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக, அப்படத்தில் நடித்த நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார். இதுகுறித்து கரீனா கபூர் கூறியதாவது, சல்மான் கானிற்கு தேசிய விருது கிடைக்கும் என்பதை, நான் அவரது நடிப்பை வைத்து மட்டும் கூறவில்லை. படத்தில் இருந்த வலுவான சமூக கருத்தை, தன் நடிப்பின் மூலம், அவர் மேலும் மெருகேற்றியுள்ளதற்காகவே கிடைக்க வாய்ப்புள்ளதாக கரீனா கூறினார். கரீனா கபூர் தற்போது, உத்டா பஞ்சாப் படத்திலும், ஆர். பால்கியின் இயக்கத்திலான கி அண்ட் கா படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.