டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ரஞ்சித் இயக்கிய அட்டகத்தியில் நாயகனாக நடித்தவர் தினேஷ். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் கன்னட நடிகை நந்திதா. அவர்கள் இணைந்த அந்த படம் மெகா ஹிட்டானது. இருப்பினும், அதன்பிறகு அவர்கள் எந்த படத்திலும் இணையவில்லை.
ஆனால் பல படங்களுக்கு பிறகு இப்போது மறுபடியும் உள்குத்து படத்தில் அவர்கள் இணைந்துள்ளனர். அதுவும் முதல் படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்த நந்திதா இந்த படத்தில் மாடர்ன் ரோலில் நடிக்கிறார். என்ன இருந்தாலும் தினேஷ் தமிழில் தனது முதல் நாயகன் என்பதோடு, அவருடன் நடித்த படம் வெற்றி பெற்றதால்தான் தமிழ் சினிமாவில் தனக்கு அடுத்தடுத்து படங்கள் கிடைத்து இன்றைக்கு குறிப்பிடத்தக்க நடிகையாகி இருக்கிறோம் என்பதை இப்போதுவரை நினைத்துப்பார்க்கிறார் நந்திதா. அதனால் தினேசுடன் நடிக்க கிடைத்த இந்த வாய்ப்பினை பெருமையாக நினைக்கிறார்.