Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷ்ணுவின் முதல் ரசிகை அவர் மனைவி ரஜினியாம்!

06 ஆக, 2015 - 09:33 IST
எழுத்தின் அளவு:
Vishnus-first-fan-is-their-wife

விஷ்ணு சினிமாவில் நடிகராவதற்கு முன்பே அவரை காதலித்தவர் ரஜினி. கிரிக்கெட் விளையாடி காலில் ஏற்பட்ட விபத்துக்குப்பிறகு விஷ்ணு சினிமாவில் நடிக்கப்போவதாக சொன்னபோது ரஜினிக்கு பிடிக்கவில்லையாம். சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று சொன்னாராம். ஆனால், எதிர்பாராதவிதமாக சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக்குழு படத்திற்கு அவர் ஓகே ஆனதோடு படப்பிடிப்பிலும் கலந்து கொண்டாராம். ஆனால் உண்மையான காதல் என்பதால் அவரால் விஷ்ணுவை விட்டுக்கொடுக்க முடியவில்லையாம். அதனால்தான் பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டாராம்.


ஆனால் இப்போது விஷ்ணுவை வைத்து படம் இயக்க ரஜினியே அவருக்கேற்ற கதை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறார். அந்த அளவுக்கு சினிமாவை முதலில் வேறு கோணத்தில் பார்த்த அவர், இப்போது சினிமாவை புரிந்து கொண்டுள்ளாராம். குறிப்பாக, கணவர் கதாநாயகிகளுடன் கட்டிப்பிடித்து டூயட் பாடுவதைகூட ஒரு ரசிகையாக பார்க்கிற அளவுக்கு மாறி விட்டாராம் ரஜினி. அதோடு நில்லாமல், விஷ்ணு நடிக்கிற படங்களை பார்த்து விட்டு விமர்சனம் செய்யும் முதல் ரசிகையாகவும் அவர் இருக்கிறாராம். அதனால் தனது கதை விவாதம் மட்டுமின்றி காஸ்டியூம் டிசைன் விசயங்களிலும் மனைவியை கலந்து ஆலோசிக்கிறாராம் விஷ்ணு.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in