ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் விஜயசேதுபதியை சுற்றி நான்கு நண்பர்கள் நடித்தனர். ஒரு கட்டத்தில் இவருக்கு ஞாபக மறதி ஏற்பட்ட பிறகு விஜயசேதுபதி பேசின அதே டயலாக்கை மட்டுமே திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவரைச்சுற்றி நின்ற மற்ற நண்பர்கள் கேரக்டர்கள்தான் அதிகமாக பேசி நடித்தனர். அப்படி விஜயசேதுபதி நடித்த அந்த படம் மெகா ஹிட்டானது. அதையடுத்தும் தான் நடித்த படங்களில் உடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் விட்டுக்கொடுத்தே நடித்து வருகிறார் அவர்.