சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
மலையாளத்தில் ஜாய் மாத்தேவ் இயக்கத்தில் வெளியான படம் ஷட்டர். சூப்பர் ஹிட்டான அந்த படத்தை தற்போது தமிழில் நைட்ஷோ என்ற பெயரில் எடிட்டர் ஆண்டனி ரீமேக் செய்கிறார். டைரக்டர் ஏ.எல்.விஜய் திங் பிக் ஸ்டுடியோ சார்பில் தயாரிக்கிறார்.
இப்படத்தில் உள்ள மூன்று முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் சத்யராஜ், யூகிசேது, வருண் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் அறிமுகமாகியுள்ள வருண், ஐசரி கணேசனின் மகன் ஆவார். இவரது முதல் படமே இன்னும் வெளியாகாத நிலையில், தற்போது பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் சிங்கிள் ஹீரோவாக கமிட்டாகியிருக்கிறார்.