'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அதுல் கார்க் இயக்கத்தில் விரைவில் உருவாக உள்ள படத்தில், புத்தர் கேரக்டரில், வினோத் கன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குநர் அதுல் கார்க் கூறியதாவது, தனது படத்தில், புத்தர் கேரக்டரில் நடிக்க பல்வேறு நடிகர்கள் குறித்து ஆய்வு செய்தோம். வினோத் கன்னா தான் அதற்கு சரியான தேர்வு என்பதை கண்டறிந்தோம். அந்த கேரக்டருக்கு, அவரை விட்டால் சரியான ஆள் என்பதே எனது கருத்து. இதற்காக, வினோத் கன்னாவை, அந்த கேரக்டருக்காக, தயார் செய்து கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்வதாக அதுல் கூறினார்.