இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டைரக்டர் ஏ.எல்.விஜய்யை காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால், அதன்பிறகு ஓரிரு படங்களில் கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்தவர் கதாநாயகியாக நடிப்பதை நிறுத்தி விட்டார். இந்தநிலையில், தனது கணவரான டைரக்டர் விஜய், பிரபுதேவா ஸ்டுடியோவுடன் தனது திங் பிக் ஸ்டுடியோவை இணைத்து தயாரிக்கும் படத்திற்கு அமலாபால் தயாரிப்பாளராகியிருக்கிறார். அதற்கான அறிவிப்பு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. ஆனால் விழா நடந்து கொண்டிருக்கும்போதுதான் என்ட்ரி கொடுத்தார் அமலாபால்.