Advertisement

சிறப்புச்செய்திகள்

நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மோகன்லால் ஜோடியாக கமாலினி முகர்ஜி ; கொடுத்த வாக்கை நிறைவேற்றிய இயக்குனர்...!

03 ஆக, 2015 - 10:38 IST
எழுத்தின் அளவு:
Mohanlal-romance-with-Kamalini-Mukerji

இவ்வளவு நாட்களாக மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் 'புலி முருகன்' படத்தில் கதாநாயகி யார் என்கிற சஸ்பென்ஸ் நீடித்து வருவதாக நேற்று கூட நாம் சொல்லியிருந்தோம். சொன்ன மறுநாளே அந்த மர்மம் விலகியுள்ளது. மோகன்லாலுக்கு ஜோடியாக கமாலினி முகர்ஜி நடிக்கிறார். 'வேட்டையாடு விளையாடு' படத்தில் “பார்த்த முதல் நாளே” என கமலுடன் பைக்கில் பின்னால் அமர்ந்து டூயட் பாடிய கமாலினி முகர்ஜி அவ்வளவு சுலபத்தில் மறந்துவிட கூடியவரா என்ன..?


மலையாளத்தில் மம்முட்டியுடன் 'குட்டி ஸ்ராங்' மற்றும் பஹத் பாசிலுடன் 'நெத்தொலி சிறிய மீனல்ல' ஆகிய படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்த கமாலினி முகர்ஜி கடந்த வருடம் வெளியான குஞ்சாக்கோ போபன் நடித்த கஸின்ஸ்' படத்தில் சில நிமிடங்களே வந்துபோகும் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.


ஹீரோயினாக நடித்து வருபவர் கெஸ்ட் ரோலில் நடிக்க காரணம் அந்தப்படத்தின் இயக்குனர் வைசாக் அப்போது கொடுத்த ஒரு வாக்குறுதி.. அப்படி என்ன வாக்குறுதி..? மோகன்லாலின் அடுத்த படத்தில் நீங்கள் தான் ஹீரோயின் என்று வாக்குறுதி கொடுத்து, சொன்னபடி இப்போது தான் இயக்கும் 'புலி முருகன்' படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாகவும் ஆக்கி வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார் வைசாக்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in