ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
அரும்பு மீசை குறும்பு பார்வை படத்தில் நடித்தவர் சாரிகா. இவர் ராஜதுரை இயக்கிய நிராயுதம் படத்தில் சந்தோஷ்க்கு ஜோடியாக நடித்துள்ளார். த்ரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை மோகனசுந்தரம் தயாரித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகியிருக்கிறது. மேலும், இந்த படத்தின் பெரும்பகுதி ஊட்டியில் உள்ள ஒரு செட்டில்தான் படமாக்கப்பட்டிருக்கிறது. அதோடு, வில்லனிடம் சிக்கிக்கொள்ளும் சாரிகாவை அவர் நிர்வாணப்படுத்திவிட, சில பேப்பர்களை தனது உடம்பில் போர்த்திக்கொண்டு அவர் அங்கிருந்து தப்பிக்கும் காட்சிகள் படுகவர்ச்சியாக படமாக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், நிறைய காட்சிகள் சென்சார்போர்டின் கத்தரிக்கும் இறையாகி விட்டதாம்.