சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
கரன் ஜோஹர் தயாரிப்பில் கவுரி ஷிண்டே இயக்கத்திலான படத்தில், இளம் நடிகை அலியா பட், முதன்முறையாக, புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். பாலிவுட் திரையுலகில், தற்போதைக்கு உள்ள இளம்நடிகைகளில் முன்னணியில் உள்ளவர் அலியா பட். ஷாகித் கபூர், அலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள ஷந்தார் படம் விரைவில் வெளியாக உள்ளது.