கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அனில் கபூரின் மகன் ஹர்ஷ்வர்தன் கபூர், "மிர்ஜியா" படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி, 2016ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, படப்பிடிப்பு துரிதமாக முடிந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவும் இன்னும் சில மாதங்களில் முடிந்துவிடும் என்பதால், அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதிக்கு முன்னதாக, படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து, பாலிவுட்டில், அனில் கபூரின் மகன் முன்னதாக அறிமுகமாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.