ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இன்னும் இரண்டு மாதத்தில் நடிகர் சங்கத் தேர்தல் என உயர்நீதி மன்றம் அளித்துள்ள நேற்றைய தீர்ப்பு தங்கள் முயற்சிக்கு கிடைத்த முதல்கட்ட வெற்றி என்று மகிழ்கிறது விஷால் அணி. இரண்டு மாதத்தில் நடிகர் சங்கத் தேர்தல் என்பதால் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு நிற்கிறது இந்த அணி. விஷாலுடன் நடிகர்கள் நாசர், கருணாஸ், பொன்வண்ணன், ரித்திஷ் என்று நண்பர்கள் கூட்டம் உற்சாகமாக ஆதரவு திரட்ட வலம் வருகிறார்கள். சினிமா நடிகர்களுக்கு இங்கு நடிகர் சங்கத்தில் நடப்பது தெரியும் நாடக நடிகர்களைத்தான் எதிரணியினர் ஏமாற்றி வந்தார்கள், அவர்களைப் பார்த்து பேசியதும் அவர்களிடம் மனமாற்றம் தெரிகிறது என்று குஷால் காட்டுகிறது விஷால் அணி.