ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஹன்சிகாவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ, இளவட்ட ஹீரோக்கள், இயக்குனர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக சில டைரக்டர்கள், அவரை தங்கள் படங்களுக்கு புக் பண்ண கதை சொல்லும்போதே, இந்த கதையை உங்களை மனதில் வைத்தே உருவாக்கியது என்று ஆரம்பிக்கும் இயக்குனர்கள் கதையை சொல்வதற்கு முன்பே ஹன்சிகாவின் அழகை பல பக்கங்களுக்கு வர்ணித்து விட்டுத்தான் ஸ்கிரிப்ட்டை ஓப்பன் செய்கிறார்களாம். அந்த அளவுக்கு அவரை ரசித்து ரசித்து சீன் பண்ணுகிறார்களாம்.
இப்படி இயக்குனர்களே தன்னை உருகி உருகி வர்ணிப்பதால் தனக்கான கிரேஸ் நாளுக்குநாள் எகிறிக்கொண்டே செல்வதாக உற்சாகத்தில் இருந்து வருகிறார் ஹன்சிகா. அதோடு, இப்படி ஹன்சிகா முன்னிலையில் அவரை வர்ணிக்கும் சில இயக்குனர்கள் படப்பிடிப்பு தளங்களில் நடிகர்களின முன்னிலையிலும் அவரது புகழ் பாடுவது தொடர்ந்து வருகிறது.