Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் ஹீரோயின் ஆனார் அனுஹாசன்

28 ஜூலை, 2015 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Anu-Hassan-again-turn-as-Heroine

கமலஹாசன் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர் அனுஹாசன். இந்திரா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு 50க்கும் மேற்பட்ட படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தார். அதன் பிறகு சின்னத்திரை சீரியல்களில் நடித்தார். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.


திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டிலாகிவிட்ட அனுஹாசன் சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலுமிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் வல்லதேசம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதுவும் ஆக்ஷன் ஹீரோயினாக. இதனை லண்டன் வாழ் இயக்குனர் என்.டி.நந்தா ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். அனு ஹாசனுடன் நாசர், பாலாசிங், ஆடுகளம் ஜெயபாலன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.


எல்.வி.முத்துகிருஷ்ணசாமி இசை அமைக்கிறார். சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார்.


"இது ஒரு த்ரில்லர் படம். அனு ஹாசன்தான் ஹீரோ, ஹீரோயின் எல்லாம். 70 சதவிகித படப்பிடிப்புகள் லண்டனிலும், 30 சதவிகித படப்பிடிப்புகள் சென்னையிலும் நடந்துள்ளது. படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. வருகிற ஆகஸ்ட் 1ந் தேதி பாடல்களை வெளியிடுகிறோம். கமலஹாசன் வெளியிட பாரதிராஜா பெற்றுக் கொள்கிறார். செப்டம்பரில் படத்தை வெளியிடுகிறோம்" என்கிறார் இயக்குனர் நந்தா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in