மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் |
ஆக்ஷ்ன் ஜாக்சன் படம் சரியாக போகவில்லை, வசூலை குவிக்கவில்லை என்று அஜய் தேவ்கன் ஒப்புக்கொண்டுள்ளார். பிரபுதேவா இயக்கத்தில், அஜய் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வௌியாக ஆக்ஷ்ன் படம் ஆக்ஷ்ன் ஜாக்சன். இப்படம் பாக்ஸ் ஆபிஸை வசூலை குவிக்க தவறி விட்டது. தற்போது ''த்ரிஷ்யம்'' ரீ-மேக்கில் நடித்துள்ளார் அஜய். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது... எனக்கு தெரியும் ஆக்ஷ்ன் ஜாக்சன் படம் வசூலை குவிக்கவில்லை. சில காரணங்களால் அந்தப்படம் தோல்வி படமாகிவிட்டது. இதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்பதையும் நான் அறிவேன். அதேசமயம் சிங்கம் ரிட்டர்ன்ஸ் படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்தது என்று கூறியுள்ளார்.