அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் |
ரசிகர்களாகிய "நீங்க இல்லாம நான் இல்லை" என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.
சிம்பு, ஹன்சிகா நடிப்பில், அறிமுக இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்திலான "வாலு" படம், ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம், கடந்த 17ம் தேதியே வெளியாவதாக இருந்தது. கோர்ட் நடவடிக்கைகளின் காரணமாக, படத்தின் ரிலீஸ் ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, வாலு படம், ஆகஸ்ட் மாதம் 14ம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா இணையதளம் ஒன்றிற்கு நடிகர் சிம்பு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, என் படத்தை, என்னைவிட, எனது ரசிகர்களே அதிகம் எதிர்பார்த்து காத்துள்ளனர். அவர்களின் இந்த ஆர்வமே, என்னை இந்த திரைத்துறையில் நீடிக்க வைத்துள்ளது. என் மீது தாங்கள் வைத்துள்ள அன்பிற்கு நான் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஒருவரியில் கூறிவிட முடியாது, அந்தளவிற்கு அளவில்லா அன்பை, என் மீது தாங்கள் வைத்துள்ளீர்கள்....
ரசிகர்களாகிய "நீங்க இல்லாம நான் இல்லை" என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.