'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
பான்டோம் படம் பயங்கரவாதிகளுக்கு எதிரான படமே தவிர, பாகிஸ்தானிற்கு எதிரான படம் அல்ல என்று அப்படத்தின் இயக்குநர் கபீர் கான் கூறியுள்ளார். பான்டோம் படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய இயக்குநர் கபீர் கான் கூறியதாவது, பஜ்ரங்கி பைஜான் படமும், பான்டோம் படமும் கிட்டத்தட்ட ஒரே கதை தான். எல்லைப்பகுதியில் உள்ள மக்களது குணநலன்களை இப்படம் எடுத்துரைப்பதாக கபீர் கான் கூறினார்.