புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
மலையாளத்தில் மிகச்சிறந்த நடிகர்-இயக்குனர் கூட்டணி என்றால் கண்ணை மூடிக்கொண்டு மோகன்லால் - பிரியதர்ஷன் கூட்டணி என்றுதான் சொல்வார்கள்.. எண்ணிக்கையில் மட்டுமல்ல, கிளாசிக், மாஸ் என மோகன்லாலின் வெரைட்டியான படங்கள் எல்லாம் பிரியதர்ஷன் கைவண்ணத்தில் உருவானவைதான். கடைசியாக மோகன்லாலும் பிரியதர்ஷனும் இணைந்த ஹாரர் படமான 'கீதாஞ்சலி' பாக்ஸ் ஆபிசில் சரியாக போகவில்லைதான். அதற்காக கூட்டணி விட்டுப்போகுமா என்ன.?