Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மல்டி ஸ்டார் படங்களில் நடிப்பது த்ரிஷாவுக்கு ரொம்ப ஆர்வமாம்!

27 ஜூலை, 2015 - 10:48 IST
எழுத்தின் அளவு:
I-am-interested-in-multi-star-movies-:-Trisha

ஒரு காலத்தில் சிங்கிள் ஹீரோயினி கொண்ட கதைகளாக தேடிப்பிடித்து நடித்து வந்தவர் த்ரிஷா. ஆனால் பதினோறு ஆண்டுகளாக அப்படி நடித்து அவருக்கு போரடித்து விட்டதோ என்னவோ. இப்போது மல்டி ஸ்டார் கதைகளில் நடிப்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது என்கிறார்.


இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், எனக்கு எப்போதுமே மல்டி ஸ்டார் படம்னா ரொம்ப பிடிக்கும். காரணம், ஒவ்வொருத்தரோடு டேலண்டும் முழுசாக வெளிப்படும். செட்டுல ஜாலியா பேசிக்கிட்டாலும், நடிப்புன்னு கேமராவுக்கு முன்னாடி வரும்போது ஒரு போட்டி இருக்கும்.


அந்த வகையில், இப்போது ஜெயம்ரவியுடன் நடித்துள்ள சகலகலா வல்லவன், சுந்தர்.சியின் அரண்மனை படங்களில் மல்டி ஸ்டார் கதைகளில் நடித்திருக்கிறேன். இதில் சகலகலா வல்லவன் படத்தைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால், இன்னொரு நாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். எனக்கு ரொம்ப அழகான ரோல். கடைசியாக தெலுங்கில் ஒரு படத்தில் காமெடியாக நடித்தேன். அதன்பிறகு இந்த படத்தில் இதுவரை நான் நடித்திராத காமெடி வேடம். ஜெயம்ரவியுடன் எனக்கு இது 3வது படம். இதுவரை அவருடன் நான் நடித்த சம்திங் சம்திங் படத்தைப்பற்றித்தான் எல்லோரும் பேசுவார்கள். ஆனால் இனிமேல் இந்த சகலகலா வல்லவன் படத்தைப் பற்றி பேசுவார்கள் என்கிறார் த்ரிஷா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in