பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சமீபத்தில் வெளிவந்த பாகுபாலி படத்திற்கு கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி பாடலும், வசனமும் எழுதியிருந்தார். அதில் சில வசனங்கள் அருந்ததியர் சமுதாய மக்களை இழிவுபடுத்துவதாக கூறி அந்த சமுதாய அமைப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கு வருத்தம் தெரிவித்த மதன் கார்க்கி சம்பந்தப்பட்ட வசனங்களை நீக்க முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.