Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குநராகும் தனுஷ்!

26 ஜூலை, 2015 - 09:00 IST
எழுத்தின் அளவு:
Dhanush-turns-as-director

இயக்குநர் நடிகர் ஆவதும் நடிகர் இயக்குநர் ஆவதும் தமிழ்ச் சினிமாவில் இன்று சகஜம் போலும். தனுஷ் நடிக்க வேல்ராஜ் இயக்கிய வேலையில்லா பட்டதாரி சுவாரஸ்யமான கமர்ஷியல் படம் என்று பேசப்பட்டது ,வணிக ரீதியில் வெற்றியும் பெற்றது. அதைத் தொடர்ந்து தனுஷ் - வேல்ராஜ் கூட்டணியில் அடுத்த படத்தை உடனடியாகத் தொடங்கினார்கள்.


வேலையில்லா பட்டதாரி2 என்று இப்போதைக்கு சொல்லப்படும் அப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடையும் நிலையில் இருக்கிறது. முதல் படத்தில் ஒளிப்பதிவு இயக்கத்தைக் கவனித்து முழுமூச்சாக ஈடுபட்ட வேல்ராஜ், அடுத்த படத்தை தொடங்கிய போது ஆரம்பத்தில் வந்தவர் பிறகு கண்டு கொள்ளவில்லை.


இருவருக்கும் மனஸ்தாபம் அதனால்தான் வேல்ராஜ் விலகிக் கொண்டதாகவும் பேச்சு வந்தது. இதை வேல்ராஜ் மறுத்தாலும் இதில் உண்மை இல்லாமல் இல்லை.


பாயும்புலி படத்துக்கு ஒளிப்பதிவாளராக வேலைபார்க்கப் போய்விட்டார். ஒரு படத்தை இயக்குவர் மாபெரும் பொறுப்புள்ள பணியை விட்டுவிட்டு ஒளிப்பதிவாளராகப் போவாரா ? காரணம் முதல் படத்தில் அடக்கி வாசித்த தனுஷ் இதில் தலையிட ஆரம்பித்ததுதானாம். வேல்ராஜ் இல்லாமல் படத்தின் பெரும் பகுதியை இயக்கியது தனுஷ்தானாம். மனைவி ஐஸ்வரியாவைத் தொடர்ந்து தனுஷையும் விரைவில் இயக்குநராக பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in