ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதியவர் கரண் அனுஷூமான் இயக்கத்தில், ரித்தேஸ் தேஷ்முக் நடிப்பில் உருவாகி வரும் படம் பங்கிஸ்தான். இப்படம் வருகிற ஜூலை 31ம் தேதி அஜய் தேவ்கனின், 'த்ரிஷ்யம்' படத்துடன் களம் இறங்குவதாக இருந்தது. ஆனால் இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். சமீபத்தில் பாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி மற்றும் சல்மானின் பஜ்ரங்கி பைஜான் படங்களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகம் இருப்பதாலும், அஜய்யின் படத்தாலும் பங்கிஸ்தான் படத்தை தள்ளி வைத்துள்ளாக படக்குழு தெரிவித்துள்ளனர்.